சிப்பியோன் டெல் பெரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் அறிவியலாளர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| noicon=on
}}
[[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]] எல்லா [[முப்படியச் சமன்பாடு]]களுக்கும் தனிமன்களால் (Radicals) தீர்வு சொல்லும் முறையை முதன் முதல் கண்டுபிடித்தவர் பொலோனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த '''டெல் ஃபெரோ ''' (பெப்ரவரி 6, 1465 - நவம்பர் 5, 1526)என்ற [[இத்தாலி]]யர் ஆவர். ஆனால் அவர் அதை எங்கும் பிரசுரிக்காததால் அதை முதலில் தன் நூலில் பிரசுரித்த [[கார்டானோ]]வின் பெயரில் அஃது இன்றும் புழங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிப்பியோன்_டெல்_பெரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது