ஜேம்ஸ் வசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ஜேம்ஸ் வசந்தன்''' (பிறப்பு: அக்டோபர் 1) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் [[திருச்சிராப்பள்ளி]]யில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக [[சன் தொலைக்காட்சி]], [[விஜய் தொலைக்காட்சி]], [[மக்கள் தொலைக்காட்சி]] முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது