துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Tutmask.jpg|200px|thumb|right|துட்டன்காமன்]].
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''துட்டன்காமூன்''' அல்லது '''தூத்தான்காமூன்''' (''Tutankhamun'', கிமு 1341 – கிமு 1323) என்பவன் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] பதினெட்டாவது வம்ச [[பாரோ|மன்னன்]] ஆவான். இவன் [[கிமு]] 1333 முதல் கிமு 1324 வரை ''புதிய இராச்சியம்'' என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே [[பாரோ]] ஆனான். பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இவனது இயற்பெயர் ''துட்டன்காட்டன்'' என்பதாகும். துட்டன்காமூன் என்பதன் பொருள் "''[[ஆமன்|ஆமனின்]] உயிருள்ள படிமம்''" என்பதாகும்<ref>[http://www.phouka.com/pharaoh/egypt/history/KLManetho.html Manetho's King List]</ref>. இவனது பெயர் எகிப்திய மொழியில் '''தூத்து-அன்கு-ஆமூன்''' என்பது ஆகும். ''கிப்திய'' (Coptic) மொழியில் அக்கால எகிப்தியப் பெரிய கடவுளின் பெயர் ''ஆமூன்'' என்பதாகும். அதுவே இவனது பெயரிலும் சேர்ந்திருக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/துட்டன்காமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது