சார்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''வேல்முருகன் தங்கசாமி மனோகர் சார்லி''' அல்லது சுருக்கமாக '''சார்லி''' தமிழ்த் திரைப்பட நடிகர். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர். இயக்குநர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] [[பொய்க்கால் குதிரை]] திரைப்படம் மூலம் [[1983]] ஆம் ஆண்டில் அறிமுகமானவர். நகைச்சுவை, குணசித்திரம் என்று பல பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சார்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது