தாதாபாய் நௌரோஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Dadabhai Naoroji, 1892.jpg|right|250px|thumb|தாதாபாய் நௌரோஜி, 1892.]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''தாதாபாய் நௌரோஜி''' ([[செப்டம்பர் 4]], [[1825]] – [[ஜூன் 30]], [[1917]]) [[இந்தியா]]வின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். [[1886]], [[1893]], [[1906]] ஆகிய காலக் கட்டங்களில் [[இந்திய தேசியக் காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவராகச் செயல்பட்டார். [[1892]] முதல் [[1895]] வரை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது ''பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்'' (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article9742570.ece தாதாபாய் நௌரோஜி கண்ட இந்திய தேசியம்]</ref><ref>[http://www.thefamouspeople.com/profiles/dadabhai-naoroji-5283.php Dadabhai-naoroji]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தாதாபாய்_நௌரோஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது