தாமஸ் வோல்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1473 பிறப்புகள்
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
[[படிமம்:Cardinal Wolsey Christ Church.jpg|200px|right|thumb|பேராயர் தாமஸ் உவால்சி]]
'''தாமஸ் வோல்சி''', அல்லது '''கர்தினால் வோல்சி''' (''Thomas Cardinal Wolsey'', [[1471]] – [[நவம்பர் 29]], [[1530]]) [[இங்கிலாந்து|ஆங்கில]] நாட்டு உயராட்சித் தலைவராக விளங்கியவர். அவர் [[ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை|உரோமை கத்தோலிக்க திருச்சபை]]யில் கர்தினால் பதவியும் வகித்தார். இங்கிலாந்தின் அரசர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றி]] [[1509]] இல் பதவிக்கு வந்தபோது, இவர் ஏழைகளுக்கு உதவியளிக்கும் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, [[1514]] இற்குள் இவர் அரசியலிலும் திருச்சபையிலும் முக்கிய அதிகாரியானார்.
"https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_வோல்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது