ஜான் டி. ராக்பெல்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: category change using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:John-D-Rockefeller-sen.jpg|thumb|ராக்பெல்லர், 1875]]'''ஜான் டி. ராக்பெல்லர்''' (''John D. Rockefeller'', ஜூலை 8, 1839 – மே 23, 1937, ''John D. Rockefeller'') [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்ப்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். கல்விக்காகவும் ஏழ்மையை ஒழிப்பிற்காகவும் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கியவர். [[ஸ்டேண்டர்டு ஆயில்]] என்ற எண்ணை நிறுவனத்தை நிறுவியவர். மோட்டார் வாகனங்களின் பெருக்கத்தாலும் பெட்ரோல் பொருட்களின் புதியவகை பயன்பாடுகளின் பெருக்கத்தாலும் கணக்கிலடங்கா சொத்துக்கள் சேர்த்து பின்னர், பொதுப் பணிகளுக்கு அப்பணத்தை வாரி இறைத்தவர் என்ற கருத்தும் உண்டு.
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}

[[பகுப்பு:அமெரிக்கத் தொழிலதிபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_டி._ராக்பெல்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது