ஜுர்கென் குர்த்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் அறிவியலாளர்/விக்கித்தரவு
[[File:Juergen Kurths.jpg|thumb|right|[[போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில்]] ஜுர்கென் குர்த்ஸ்.]]
|fetchwikidata=ALL
 
| noicon=on
பேராசிரியர் ஜுர்கென் குர்த்ஸ்(Jürgen Kurths) மார்ச் 11,1953 ஆம் ஆண்டு ஆரெண்ட்சீ/அல்த்மார்க் (Arendsee/Altmark) ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறந்த இயற்பியல் மற்றும் கணிதவியலாளர். இவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (Potsdam Institute for Climate Impact Research) பல்துறை ஆராய்ச்சி மற்றும் வழிமுறைகள்(Transdisciplinary Concepts and methods) களத்தின் தலைவராகவும் (http://www.pik-potsdam.de/members/kurths), பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன் பல்கலைகழகத்தில் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயற்பியல் துறையில் மிக சிறந்த வல்லுநராவார். குறிப்பாக சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயக்கவியல், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிலும் முக்கியமாக பூமியின் அமைப்பு, உடலியல், அமைப்புகள் உயிரியல் மற்றும் பொறியியல் துறையில் உள்ள சவாலான பிரச்சினைகள், பயன்பாடுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.
}}
பேராசிரியர் '''ஜுர்கென் குர்த்ஸ்''' (Jürgen Kurths) மார்ச் 11,1953 ஆம் ஆண்டு ஆரெண்ட்சீ/அல்த்மார்க் (Arendsee/Altmark) ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறந்த இயற்பியல் மற்றும் கணிதவியலாளர். இவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (Potsdam Institute for Climate Impact Research) பல்துறை ஆராய்ச்சி மற்றும் வழிமுறைகள்(Transdisciplinary Concepts and methods) களத்தின் தலைவராகவும் (http://www.pik-potsdam.de/members/kurths), பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன் பல்கலைகழகத்தில் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயற்பியல் துறையில் மிக சிறந்த வல்லுநராவார். குறிப்பாக சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயக்கவியல், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிலும் முக்கியமாக பூமியின் அமைப்பு, உடலியல், அமைப்புகள் உயிரியல் மற்றும் பொறியியல் துறையில் உள்ள சவாலான பிரச்சினைகள், பயன்பாடுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.
 
==வாழ்க்கை வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஜுர்கென்_குர்த்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது