ஜுர்கென் குர்த்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
No edit summary
வரிசை 3:
| noicon=on
}}
பேராசிரியர் '''ஜுர்கென் குர்த்ஸ்''' (Jürgen Kurths) மார்ச் 11,1953 ஆம் ஆண்டு ஆரெண்ட்சீ/அல்த்மார்க் (Arendsee/Altmark) ஜெர்மனியில் பிறந்தார். இவர் சிறந்த இயற்பியல் மற்றும் கணிதவியலாளர். இவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் (Potsdam Institute for Climate Impact Research) பல்துறை ஆராய்ச்சி மற்றும் வழிமுறைகள்(Transdisciplinary Concepts and methods) களத்தின் தலைவராகவும் (<ref>http://www.pik-potsdam.de/members/kurths)</ref>, பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன் பல்கலைகழகத்தில் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இவர் சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயற்பியல் துறையில் மிக சிறந்த வல்லுநராவார். குறிப்பாக சிக்கலான அமைப்புகள் கொண்ட சீரற்ற இயக்கவியல், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் அதிலும் முக்கியமாக பூமியின் அமைப்பு, உடலியல், அமைப்புகள் உயிரியல் மற்றும் பொறியியல் துறையில் உள்ள சவாலான பிரச்சினைகள், பயன்பாடுகள் குறித்த இவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் புகழ் பெற்றவையாகும்.
 
==வாழ்க்கை வரலாறு==
 
ஜுர்கென் குர்த்ஸ் (Jürgen Kurths) ரோச்டோக் பல்கலைகழகத்தில் (University of Rostock) கணிதம் பயின்றார், தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு GDR அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் (கணிதம்) பெற்றார். அதை தொடர்ந்து ரோச்டோக் பல்கலைகழகத்தில் 1991 ஆம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். 1991 ல் மேக்ஸ்-ப்ளாங்க்சமூகத்தின் (Max-Planck-society) சிறப்பு திட்டத்தில், விஞ்ஞானிகள் குழு இயக்குனராக கிழக்கு ஜெர்மனியில் இருந்த விஞ்ஞானிகளால் தேர்வு செய்யபட்டார். அவர் சர்வதேச அளவில் பிரபலமான சீரற்ற இயக்கவியல் குழுவை உருவாக்கினார். இவர் போட்ச்டம் (Potsdam) பல்கலைகழகத்தில் 1991 ஆம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியல்/சீரற்ற இயக்கவியல் ஆராய்ச்சி களத்தில் தலைவராக பொறுப்பேற்றார். அங்கு அவர் அறிவியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவராக (1996-1999) பதவி வகித்தார், மற்றும்உலகம் போற்றும் பல்துறை சிக்கலான இயக்கவியல் மையதின் (1994-2008) நிறுவன இயக்குனராவும் இருந்தார். அவர் லீப்னிஸ்-Kolleg Potsdam (<ref>http://www.leibniz-kollegpotsdam.de/)</ref> நிறுவன இயக்குனர் ஆவார். 2008 ல் அவர் போட்ச்டம் தட்ப வெப்ப தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்துறை ஆராய்ச்சி களத்ததை(சிக்கலான அமைப்புகளின் முன்னோக்குககளை பூமியியல் ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு) மீண்டும் உருவாக்க அழைக்கப்பட்டார். இவர் பெர்லினில் உள்ள ஹும்போல்ட்ட் பல்கலைகழகத்தில் (Humboldt University, Berlin) சீரற்ற இயற்பியல் துறையின் பேராசிரியாராகவும், 2009 ஆம் ஆண்டுல் இருந்து இங்கிலாந்த்தில் உள்ள கிங்க்ஸ் காலேஜ் ஒப் அபெர்தீன்ல் (Kings College of the Aberdeen University ,UK) சிக்கலான அமைப்புகள் உயிரியல் மற்றும் கணித உயிரியல் துறையில் ஆறாம் நூற்றாண்டின் தலைவராகவும் பணியாகிறார்.
 
==ஆராய்ச்சி தாக்கவிளைவு==
வரிசை 15:
==சர்வதேச அறிவியல் நடவடிக்கைகள்==
 
ஜுர்கென் குர்த்ஸ் பல சர்வதேச அறிவியல் நடவடிக்கைகளின் தலைவராக பதவி வகித்துள்ளார். அவற்றில் புவி அறிவியல் பிரிவு EGU சீரற்ற இயக்கவியல் செயல்முறையின் (2000-2005) தலைவர் பொறுப்புவகித்தார். சர்வதேச கூட்டு ஆராய்ச்சி மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் அவருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் DFGயின் பல பெரிய திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பளராக மற்றும் 2011ல் இருந்து சிக்கல் வாய்ந்த வலையமைப்புகள் சர்வதேச ஆராய்ச்சி பயிற்சி பிரிவு (DFG மற்றும் பிரேசில்) பேச்சாளராக தேர்வுசெய்யப்பட்டார் (.<ref>http://www.physik.hu-berlin.de/irtg1740/).</ref>
 
==விருதுகள்==
வரிசை 39:
{{reflist}}
<!--- After listing your sources please cite them using inline citations and place them after the information they cite. Please see http://en.wikipedia.org/wiki/Wikipedia:REFB for instructions on how to add citations. --->
*http://www.pik-potsdam.de/members/kurths
*http://www.physik.hu-berlin.de/cvp/
 
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜுர்கென்_குர்த்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது