"கான்ராடு ஹால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி (தானியங்கிஇணைப்பு category 2003 இறப்புகள்)
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''கான்ராடு ஹால்''' ([[ஆங்கிலம்]]: Conrad Lafcadio Hall) 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தியதி [[பிரான்சு]] நாட்டில் பிறந்தார். இவர் ஓர் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மூன்று முறை அகடமி விருதைப் பெற்றுள்ளார். சிறந்த 10 ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக 2003 ஆம் ஆண்டு சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டார்<ref>[http://www.thefreelibrary.com/Top+10+Most+Influential+Cinematographers+Voted+on+by+Camera+Guild.-a0108995062 "Top 10 Most Influential Cinematographers Voted on by Camera Guild," October 16, 2003.] Retrieved January 28, 2011.</ref>. இவர் 2003 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தியதி மரணமடைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2734124" இருந்து மீள்விக்கப்பட்டது