ரகுராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampath பக்கம் ரகுராம் (நடன இயக்குநர்) என்பதை ரகுராம் என்பதற்கு நகர்த்தினார் |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = ரகுராம்
| image = RaghuramMaster.jpg
| birth_name =
| birth_date = 23 மார்ச் 1949
| birth_place =
| death_date = {{death date and age|df=yes|2013|11|30|1949|03|23}}
| other_names =
| occupation = நடன இயக்குநர் <br /> [[நடிகர்]]
| spouse = கிரிஜா
|children = சுஜா ரகுராம்<br> [[காயத்திரி ரகுராம்]]
| yearsactive = 1949 - 2001
}}
'''ரகுராம்''' (''raghuram'', [[மார்ச் 23]], [[1949]] - [[நவம்பர் 30]], [[2013]]) பிரபல திரைப்பட நடன இயக்குநரும், [[நடிகர்|நடிகரும்]] ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.<ref name=dinamalar>[http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D-101500489.html பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!], [[தினமலர்]], நவம்பர் 30, 2013</ref>▼
▲[[நவம்பர் 30]], 2013) பிரபல திரைப்பட நடன இயக்குநரும், நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார்.<ref name=dinamalar>[http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8D-101500489.html பிரபல நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!], [[தினமலர்]], நவம்பர் 30, 2013</ref>
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் பாரம்பரிய கலைக் குடும்பத்தில்
== திரைப்படங்களில் ==
1960 ஆம் ஆண்டில் [[படிக்காத மேதை]] திரைப்படத்தில் படத்தின் மூலம் குழந்தை நடிகராக இவர் அறிமுகமானார். தொடர்ந்து அருணகிரிநாதர் திரைப்படத்தில் பாலமுருகன் வேடத்தில் நடித்தார்.<ref name=dinamani/>
== நடன இயக்குநராக ==
பல திரைப்படங்களில் நடித்துவந்த ரகுராம் நடன இயக்குநர் சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974
[[வி. சி. குகநாதன்|வி. சி. குகநாதனுடன்]] இணைந்து மணிப்பூர் மாமியார், கண்ணா நீ வாழ்க உட்படப் பல திரைப்படங்களைத் தயாரித்தார். ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ''பாக்ய தேவ்தா'' என்ற வங்காள மொழித் திரைப்படம், [[விஸ்வநாதன் வேலை வேண்டும்]] ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இயக்குநர் [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். நடிகை [[ஜெயலலிதா]]வுடன் "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாடகத்தில் இவர் நடித்துள்ளார்.<ref name=dinamani/>
== விருதுகள் ==
* தமிழக அரசின் [[கலைமாமணி]] விருது,
* நடனக் கலைக்காக அமெரிக்காவில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்
== திரைப்பட வரலாறு ==
==மேற்கோள்கள்==▼
=== நடிகர் ===
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாப்பாத்திரம் !! குறிப்புகள்
|-
| 1996 || ''[[அவ்வை சண்முகி]]'' || சிறப்புத் தோற்றம் ||
|-
| 2008 || ''[[தசாவதாரம் (2008 திரைப்படம்)|தசாவதாரம்]]'' || அப்பா ராவ் ||
|}
=== இயக்குனர் ===
{| class="wikitable"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! குறிப்புகள்
|-
| 1985 || ''[[விஸ்வநாதன் வேலை வேணும்]]'' || தமிழ் ||<ref>{{cite web|url=http://www.newindianexpress.com/cities/chennai/Choreographer-Raghuram-Passes-Away/2013/12/01/article1921288.ece|title=Choreographer Raghuram Passes Away|work=The New Indian Express|accessdate=20 December 2014}}</ref>
|-
| 1995 || ''[[பாக்ய தேபாடா]]'' || வங்காளம் ||
|}
▲== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:
[[பகுப்பு:2013 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
|