தக்காக்கி கஜித்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பராமரிப்பு using AWB
விக்கித்தரவு தகவற்பெட்டி
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் அறிவியலாளர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| noicon=on
}}
'''தக்காக்கி கஜித்தா''' (''Takaaki Kajita'', 梶田隆章, ''கஜித்தா தக்காக்கி'', பிறப்பு: 1959) [[சப்பான்|சப்பானிய]] இயற்பியலாளர் ஆவார். இவர் [[நியூட்ரினோ|நியூத்திரினோ]] (நுண்நொதுமி) ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அறியப்படுகிறார். நியூத்திரினோக்கள் ஒரு திணிவைக் கொண்டுள்ளதைக் காட்டும் நியூத்திரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், கனடாவைச் சேர்ந்த [[ஆர்தர் பி. மெக்டொனால்ட்|ஆர்தர் பி. மெக்டொனால்டு]]க்கும் 2015 ஆம் ஆண்டுக்கான [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தக்காக்கி_கஜித்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது