சிலையெழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Draviakannanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி கருணாகர தொண்டைமான் கள்ளர் குலத்தை சார்ந்த குறுநில மன்னன். கருணாகர தொண்டைமான் இளந்திரைய தொண்டைமானின் நேரடி வழி தோன்றல்
வரிசை 1:
[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். (சான்று தேவை)
[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். (சான்று தேவை) கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, முதற் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] குலமாகிய [[வன்னியர்]] பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
 
வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது [[வன்னியர்]] குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள '''சிலையெழுபது''' என்ற நூலை தோற்றுவித்தார் [[கம்பர்]]. வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன.
"https://ta.wikipedia.org/wiki/சிலையெழுபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது