கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கருணாகர தொண்டைமான் கள்ளர் இனத்தை சார்ந்த மன்னன். தொண்டைமான்கள் வேறு வன்னியர் வேறு. கருணாகர தொண்டைமான் இளந்திரைய தொண்டைமானின் நேரடி வழி தோன்றல்
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்.<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref> இவர் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்வன்னியர்]] குலத்தை சார்ந்தவர் ஆவார். அதனை போற்றும் விதமாக [[கம்பர்]] [[சிலை எழுபது|சிலையெழுபது]] என்னும் நூளை இயற்றினார். குலோத்துங்கர் [[இலங்கை]] மற்றும் [[கலிங்க நாடு|கலிங்கத்தைக்]] கைப்பற்றியதில் கருணகரரின் பங்கு மகத்தானது.<ref> C.Sivaratnam: ''The Tamils in early Ceylon'', page 116</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 455.</ref> [[செயங்கொண்டார்|செயம்கொண்டாரின்]] [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன.<ref>''History of medieval Andhradesa'', page 25</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.''</ref> முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் [[விக்ரம சோழன்|விக்ரம சோழருக்கும்]] அமைச்சராகப் பணிபுரிந்தார்.<ref> ''The Cholas: mathematics reconstructs the chronology'', page 171 </ref>.

== குடும்ப வாழ்க்கை ==
வரிசை 29:
பண்டை மயிலையும் பாடிரே
: '''பல்லவர் தோன்றலைப் பாடிரே''' ''

== சிலையெழுபது ==

[[சிலை எழுபது|68-சிலையெழுபது (கம்பர்)]]<ref>http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html</ref>[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, முதற் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்

தருள்வன் னியரை யாம்புகழ்ச்

செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்

சிந்தையுவந்து சீர்தூக்கிப்

புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்

பொற்றண் டிகபூடணத்தோடு

கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்

கருணாகரத்தொண்டை வன்னியனே.

== தற்கால இலக்கியத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது