நிரன் டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''நிரன் டே''' (''Niren De'') என்பவர் இந்திய நாட்டு வழக்குரைஞர் ஆவார். [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் [[இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்|இந்திய அட்டார்னி ஜெனரல்]] பதவியில் இருந்தவர்<ref>[http://www.vakilno1.com/luminaries/AttorneyGen.html Attorney General of India ]</ref>. முன்னதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்<ref>[http://www.vakilno1.com/luminaries/SolicitorGen.html Solicitor General of India]</ref><ref>[http://www.pucl.org/reports/National/2001/habeascorpus.htm When the Supreme Court struck down the Habeas Corpus]</ref><ref>[http://www.rediff.com/news/column/inder-malhotra-on-35-years-after-the-emergency/20100623.htm What Indira Gandhi's Emergency proved for India]</ref>.
 
1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை [[இந்திய வழக்குரைஞர் கழகம்|இந்திய பார் கவுன்சிலின்]] தலைவராகவும் இருந்தார்<ref>[http://www.barcouncilofindia.org/about/about-the-bar-council-of-india/former-chairmen/> Former Chairmen]</ref>. 1974 ஆம் ஆண்டில் இவருக்குப் [[பத்ம விபூசண்]] விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது..
 
==மேற்கோள்கள்==
வரி 9 ⟶ 14:
*http://www.snipview.com/q/Niren_De
*http://www.indiawrites.org/india-and-the-world/tyranny-of-the-unelected-a-step-towards-committed-judiciary/
 
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/நிரன்_டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது