குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:தமிழில் குமரிக்கண்டம்.jpg|thumb|270px| [[மடகாசுகர்]], [[தென்னிந்தியா]], [[ஆத்திரேலியா]] ஆகியவற்றை இணைக்கும் [[இலெமூரியா]]க் கண்டம். [[மேரு மலை]] [[இலங்கை]] வரை பரந்திருந்தது. மடகாசுகாரிலிருந்து ஆத்திரேலியா வரையான தொலைவு கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.]]
 
'''குமரிக்கண்டம்''' ''(kumari Kandam)'' என்பது [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[இந்தியா]]வின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு புராண இழந்த கண்டத்தைக் குறிக்கிறது <ref name="Bane2014">{{cite book|author=Theresa Bane|title=Encyclopedia of Imaginary and Mythical Places|url=https://books.google.com/books?id=HKwzAwAAQBAJ&pg=PA91|date=4 March 2014|publisher=McFarland|isbn=978-1-4766-1565-3|pages=91–}}</ref>. இது பண்டைய [[தமிழர்]] நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு பெயர்களாலும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். [[ஆபிரிக்கா]], [[ஆத்திரேலியா]], [[இந்தியா]] மற்றும் [[மடகாசுகர்]] நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய [[பாண்டியர்]]களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/குமரிக்கண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது