கோரக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 17:
}}
 
'''கோரக்கர்''' [[பதினெண் சித்தர்கள்|பதினெண் சித்தரில்]] ஒருவரும், [[நாத சைவம்]] எனும் [[சைவப் பிரிவுகள்|சைவப் பிரிவின்]] நிறுவுநரும்<ref name = அ>George Weston Briggs (1938), ''Gorakhnath and the Kanphata Yogis'', 6th Edition (2009 Reprint), Motilal Banarsidass. {{ISBN|978-8120805644}}, p. 228</ref> ஆவார். இவரை [[வட இந்தியா|வடநாட்டில்]] "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு '''கோரட்சநாதர்''' என்பது அவரது பெயர். [[வட இந்தியா]]விலும் [[நேபாளம்|நேபாளத்திலும்]] [[தமிழகம்|தமிழகத்திலும்]] இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.<ref name = அ/> இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது. இவர்து சமாதி [[கோரக்கநாதர் மடம்|கோரக்கநாதர் மடத்தில்]] உள்ளது.
 
[[சித்தரியல்]], போர்க்கலை, [[சித்த மருத்துவம்]], [[யோகம்]] போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட [[முகலாயப் பேரரசு|முகலாயர் ஆதிக்கத்தை]] வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.<ref name=williampinchwarascetic>William Pinch (2012), Warrior Ascetics and Indian Empires, Cambridge University Press, {{ISBN|978-1107406377}}, pages 4-9, 28-34, 61-65, 150-151, 189-191, 194-207</ref><ref name=whitesyogi198>David Gordon White (2011), Sinister Yogis, University of Chicago Press, {{ISBN|978-0226895147}}, pages 198-207</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோரக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது