பெஞ்சமின் செக்கோவ்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
 
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[Image:Jekhovsky.jpg|thumb|upright=0.8|பெஞ்சமின் இழ்செகோவ்சுகி]]
|fetchwikidata=ALL
{| class="wikitable" align="right" style="margin: 1em; margin-top: 0; font-size: 0.9em;"
| dateformat = dmy
| noicon=on
}}
'''பெஞ்சமின் செக்கோவ்சுகி''' (''Benjamin Jekhowsky'', {{lang-ru|Вениамин Павлович Жеховский}}, பிறப்பு: 1881, புனித பீட்டர்சுபர்கு (உருசியா); இறப்பு: 1975, என்கவுசே-லெசு-தெர்மசு (பிரான்சு)) உருசிய-பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இவர் ஓர் இருப்புவழித் தட்த்துறையின் அலுவலருக்கு மகனாக புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார்.
 
இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிறகு 1912 முதல் பாரீசு வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் இவர் பிரான்சின் குடியேற்ர நாடான அல்ஜீரியாவில் இருந்த அல்ஜீயெர்சு வான்காணகத்தில் சேர்ந்து வான்கோள இயக்கவியலில் புலமை பெற்றார். இவர் 1934ஆம் ஆண்டுக்குப் பிறகு '''பெஞ்சமின் தெ ஜெகோவ்சுகி''' எனும் பெயரில் அறிவியல் கட்டுரைகளை எழுதினார். சிறுகோள் மையம் இவரது கண்டுபிடிப்புகளை "'''பி. ஜெகோவ்சுகி'''" ) எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. இக்கால ஆங்கிலத்தில் இவரது பெயர் இழ்செகோவ்சுகி என வழங்குகிறது.
 
இவர் பன்னிரு சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.<ref name="MPC-Discoverers" /> இவர் 190 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் [[1606 இழ்செகோவ்சுகி]] இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.<ref name="springer" />
 
{| class="wikitable" align="rightcenter" style="margin: 1em; margin-top: 0; font-size: 0.9em;"
|+ கண்டுபிடித்த[[குறுங்கோள்]]கள்: 12 ;<ref name="MPC-Discoverers" />
|-
| [[3881 தவுமெர்குவா]] || நவம்பர் 15, 1925 || [[சிறுகோள்|3881]]
|}
'''பெஞ்சமின் செக்கோவ்சுகி''' (''Benjamin Jekhowsky'', {{lang-ru|Вениамин Павлович Жеховский}}, பிறப்பு: 1881, புனித பீட்டர்சுபர்கு (உருசியா); இறப்பு: 1975, என்கவுசே-லெசு-தெர்மசு (பிரான்சு)) உருசிய-பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இவர் ஓர் இருப்புவழித் தட்த்துறையின் அலுவலருக்கு மகனாக புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார்.
 
இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிறகு 1912 முதல் பாரீசு வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் இவர் பிரான்சின் குடியேற்ர நாடான அல்ஜீரியாவில் இருந்த அல்ஜீயெர்சு வான்காணகத்தில் சேர்ந்து வான்கோள இயக்கவியலில் புலமை பெற்றார். இவர் 1934ஆம் ஆண்டுக்குப் பிறகு '''பெஞ்சமின் தெ ஜெகோவ்சுகி''' எனும் பெயரில் அறிவியல் கட்டுரைகளை எழுதினார். சிறுகோள் மையம் இவரது கண்டுபிடிப்புகளை "'''பி. ஜெகோவ்சுகி'''" ) எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. இக்கால ஆங்கிலத்தில் இவரது பெயர் இழ்செகோவ்சுகி என வழங்குகிறது.
 
இவர் பன்னிரு சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.<ref name="MPC-Discoverers" /> இவர் 190 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் [[1606 இழ்செகோவ்சுகி]] இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.<ref name="springer" />
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2734517" இருந்து மீள்விக்கப்பட்டது