இவான் யார்கோவ்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[Image:Yarkovsky.jpg|thumb|இவான் யார்கோவ்சுகி]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''இவான் ஒசிபோவிச் யார்கோவ்சுகி''' (''Ivan Osipovich Yarkovsky'', [[போலிய மொழி|போலியம்]]: Jan Jarkowski, 24 மே 1844 – 22 சனவரி 1902, [[ஐடெல்பர்கு]]) ஒரு [[போலந்து]]க் கால்வழி [[உருசியா|உருசிய]]க் குடிமைப் பொறியியலாளர் ஆவார். இவர் உருசியத் தொடர்வண்டிக் குழுமத்தில் பணிபுரிந்தார். இவர் தனது காலத்தில் எவராலும் அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது இறப்புக்கு நெடுநாட்களுக்குப் பின்னர், 1970 இல் தொடங்கி, [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] சிறுபொருட்கள்பால் வெப்பக் கதிர்வீச்சின் விளைவுகள் (காட்டாக, [[சிறுகோள்]]கள்) எனும் இவரது ஆய்வு [[யார்கோவ்சுகி விளைவு|யார்கோவ்சுகி விளைவாக]]வும், யார்கோவ்சுகி-ஓகீப்பே-இராத்சியெவ்சுகி-படாக் சுருக்கமாக, யார்ப் விளைவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. சிறுகோள் 35334 யார்கோவ்சுகி இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது {{JPL|35334|†}}. இவர் 1888 இல் இவர் ஈர்ப்பு விசைக்கான எந்திரவியல் விளக்கத்தை உருவாக்கினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இவான்_யார்கோவ்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது