குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 57:
}}
 
'''குவாத்தமாலா குடியரசு''' (''Republic of Guatemala'', [[ஸ்பானிய மொழி]]: República de Guatemala), [[நடு அமெரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கேவடக்கிலும் மேற்கிலும் [[மெக்சிக்கோ]],வும் தென்மேற்கேதெற்கில் [[அமைதிப் பெருங்கடல்|பசிபிக் கடல்கடலும்]], வடகிழக்கே [[பெலிஸ்]] மற்றும் [[கரிபியன் கடல்|கரிபியக் கடலும்]], தென்கிழக்கேகிழக்கில் [[ஹொண்டூராஸ்|ஒண்டுராசும்]] மற்றும்தென்கிழக்கில் [[எல் சல்வடோர்|எல் சல்வடோரும்]] ஆகியன அமைந்துள்ளன.
 
ஏறத்தாழ {{#expr:{{replace|{{UN_Population|Guatemala}}|,||}}/1e6 round 1}} மில்லியன்,{{UN_Population|ref}} மக்கள்தொகை மதிப்பீட்டைக் கொண்டுள்ள இந்த நாடு நடு அமெரிக்காவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகின்றது. குவாத்தமாலா ஓர் [[சார்பாண்மை மக்களாட்சி]] ஆகும்; இதன் தலைநகரமாகவும் மீப்பெரும் நகரமாகவும் '''நுயேவா குவாத்தமாலா டெ லா அசுன்சியான்''' எனப்படும் [[குவாத்தமாலா நகரம்]] விளங்குகின்றது.
 
தற்போதைய குவாத்தமாலாவின் ஆட்பரப்பு [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]]யில் பரவியிருந்த முந்தைய [[மாயா நாகரிகம்|மாயா நாகரிகத்தின்]] மையப்பகுதியாக இருந்தது; இந்நாட்டின் பெரும்பகுதியும் 16ஆம் நூற்றாண்டில் [[எசுப்பானியா|எசுப்பானியர்களால்]] கையகப்படுத்தப்பட்டது. [[புதிய எசுப்பானியா]] என அமைக்கப்பட்ட அரசு சார்பாளுமையின் அங்கமாயிருந்தது. 1821இல் நடு அமெரிக்க கூட்டரசு அமைக்கப்பட்டபோது அதன் அங்கமாக விடுதலை பெற்றது; இந்த கூட்டரசு 1841இல் கலைக்கப்பட்டது.
 
19ஆம் நூற்றாண்டின் நடு, பிற்பகுதிகளில் குவாத்தமாலா தொடர்ந்த நிலையின்மையையும் உள்நாட்டுப் போர்களையும் எதிர்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[அமெரிக்க ஐக்கிய நாடு]] [[ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு|அரசும்]] ஐக்கிய பழ நிறுவனமும் ஆதரவளித்த வல்லாண்மையாளர்களால் ஆளப்பட்டது. 1944இல் கொடுங்கோலன் ஜார்ஜ் உபிக்கோவை மக்களாட்சியை ஆதரித்த இராணுவம் கவிழ்த்தது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு குவாத்தமாலா புரட்சி வெடித்தது. இந்த புரட்சிகளால் பல சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. 1954இல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவு பெற்ற படைக்குழு ஆட்சியை கைப்பற்றியது. {{sfn|Blakeley|2009|p=92}}
 
1960 முதல் 1996 வரை, குவாத்தமாலாவில் அமெரிக்க அரசு ஆதரவுடைய அரசுக்கும் [[இடதுசாரி அரசியல்]] போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர்கள் நடந்துவந்தன. இக்காலகட்டத்தில் மாயா நாகரிகத்தினரின் இனவழிப்பையும் இராணுவ ஆட்சி நடத்தியது.{{sfn|Cooper|2008|p=171}}{{sfn|Solano|2012|p=3–15}}{{sfn|Navarro|1999}} [[ஐக்கிய நாடுகள் அவை]] உருவாக்கிய அமைதி உடன்பாட்டிற்குப் பிறகு, குவாத்தமாலா பொருளியல் முன்னேற்றத்தையும் தொடர்ந்த மக்களாட்சித் தேர்தல்களையும் சந்தித்தது. இருப்பினும் தொடர்ந்து மிகுந்த ஏழ்மை வீதம், குற்றங்கள், போதைமருந்து வணிகம், நிலையின்மையை எதிர்கொண்டு வருகின்றது. 2014 நிலவரப்படி குவாத்தமாலா [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்]]ணில் 33 இலத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளில் 31ஆம் இடத்தில் உள்ளது.<ref>{{Cite web|url=http://hdr.undp.org/en/content/human-development-index-hdi|title=Human Development Index (HDI) {{!}} Human Development Reports|website=hdr.undp.org|access-date=15 January 2017|archive-url=https://web.archive.org/web/20170128091411/http://hdr.undp.org/en/content/human-development-index-hdi|archive-date=28 January 2017|dead-url=no|df=dmy-all}}</ref>
 
[[1996]] இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.<ref>{{cite web |title= Biodiversity Hotspots-Mesoamerica-Overview |publisher= Conservation International |url= http://www.biodiversityhotspots.org/xp/Hotspots/mesoamerica/ |accessdate= 2007-02-01 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது