குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 99:
[[1996]] இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.<ref>{{cite web |title= Biodiversity Hotspots-Mesoamerica-Overview |publisher= Conservation International |url= http://www.biodiversityhotspots.org/xp/Hotspots/mesoamerica/ |accessdate= 2007-02-01 }}</ref>
==வரலாறு==
குவாத்தமாலாவில் மாந்தக் குடியிருப்பு கி.மு 12,000க்கு முந்தையதாக கருதப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்த தொல்லியல் அம்புமுனைகள் இதற்கு சான்றாக உள்ளன. <ref>{{cite web |url=http://www.authenticmaya.com/ancient_guatemala.htm |title=Ancient Guatemala |publisher=Authentic Maya |author=Mary Esquivel de Villalobos |accessdate=29 April 2007 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20070523103423/http://www.authenticmaya.com/ancient_guatemala.htm |archivedate=23 May 2007 |df=dmy-all }}</ref> இங்கு முதன்முதலாக வாழ்ந்தவர்கள் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்தமைக்கான தொல்லியல்சார் சான்றுகள் கிடைக்கின்றன. பெட்டென் வடிநிலத்திலும் பசிபிக் கடலோரத்திலும் கிடைக்கும் மகரந்த கூறுகள் கி.மு 3500க்கு முன்பே இங்கு [[மக்காச்சோளம்]] வேளாண்மை செய்யப்பட்டமைக்கு சான்று பகிர்கின்றன. <ref>{{cite web |url=http://ess.geology.ufl.edu/hodell/ICDP/Leyden.pdf |archiveurl=https://web.archive.org/web/20090206082017/http://ess.geology.ufl.edu/hodell/ICDP/Leyden.pdf |archivedate=6 February 2009 |publisher=University of Florida |title=Pollen Evidence for Climatic Variability and Cultural Disturbance in the Maya Lowlands |author=Barbara Leyden |format=PDF}}</ref>
 
[[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]]யின் [[முன்-கொலம்பியக் காலம்|முன்-கொலம்பிய]] வரலாற்றை செவ்வியல் முந்தையக் காலம் (2999 BC - 250 AD), செவ்வியல் காலம் (250 - 900 AD), மற்றும் செவ்வியல் பிந்தையக் காலம் (900 to 1500 AD) என மூன்று பிரிவுகளாக தொல்லியலாளர்கள் பிரிக்கின்றனர்.<ref>{{cite web |url=http://weber.ucsd.edu/~dkjordan/arch/mexchron.html |title=Chronological Table of Mesoamerican Archaeology |publisher=Regents of the University of California : Division of Social Sciences |accessdate=29 April 2007 |archive-url=https://web.archive.org/web/20070406020436/http://weber.ucsd.edu/~dkjordan/arch/mexchron.html |archive-date=6 April 2007 |dead-url=no |df=dmy-all }}</ref>
 
[[File:Tikal mayan ruins 2009.jpg|thumb|upright=1.35|இட்டிகால் எனப்படும் மாயா நகரம்]]
[[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]]யின் செவ்வியல் காலம் [[மாயா நாகரிகம்|மாயா நாகரிகத்தின்]] உச்சக்காலமாக விளங்குகின்றது; இந்தக் காலத்திய தொல்லியல் களங்கள் குவாத்தமாலா முழுமையும் பரவியுள்ளன. இக்காலத்தில் நகரங்கள் உருவாக்கப்பட்டன; மற்ற இடையமெரிக்க பண்பாடுகளுடன் தொடர்புகள் ஏற்பட்டன.<ref>
{{cite web
|url=http://www.famsi.org/research/pohl/chronology.html
|title=John Pohl's MESOAMERICA: CHRONOLOGY: MESOAMERICAN TIMELINE
|accessdate=3 July 2016
|archive-url=https://web.archive.org/web/20160708111303/http://www.famsi.org/research/pohl/chronology.html
|archive-date=8 July 2016
|dead-url=no
|df=dmy-all
}}
</ref>
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது