குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 115:
}}
</ref>
 
ஏறத்தாழ 900 பொ.ஊ வரை தொடர்ந்திருந்த இந்த செவ்வியல் மாயா நாகரிகம் பின்னர் அழிவடையத் தொடங்கியது.<ref name="Gill 2000">{{cite book|last=Gill|first=Richardson Benedict|year=2000|title=The Great Maya Droughts|url=https://books.google.com/books?id=DRt5RnlBTq0C|publisher=University of New Mexico Press|page=384|isbn=0-8263-2774-5|access-date=6 November 2015|archive-url=https://web.archive.org/web/20160123214943/https://books.google.com/books?id=DRt5RnlBTq0C|archive-date=23 January 2016|dead-url=no|df=dmy-all}}</ref> வறட்சிசார் பஞ்சங்களால் பல நகரங்கள் கைவிடப்பட்டன.<ref name="Gill 2000" />
 
செவ்வியல் பிந்தையக்காலத்தில் பல வட்டார இராச்சியங்கள் உருவாயின. இவற்றிலிருந்த நகரங்கள் மாயா நாகரிகப் பண்புகளை பாதுக்காத்தன. மற்ற பண்பாடுகளுடன் மாயா நாகரிகம் கொண்டிருந்த இடைவினைகளால் இந்த பண்பாடுகளிலும் மாயா பண்புக்கூறுகள் இணைந்திருந்தன. மாயாத் தாக்கம் [[ஒண்டுராசு]], குவாத்தமாலா, வடக்கு [[எல் சால்வடோர்]] மற்றும் மெக்சிக்கோவின் நடுப்பகுதிவரை காணக் கிடைக்கிறது. மாயா கலைகளில் வெளிப் பண்பாட்டுத் தாக்கங்கள் இருந்தபோதும் இவை வணிக, பண்பாட்டு பரிமாற்றங்களால் நிகழ்ந்தவை; எந்த வெளிப் பண்பாடும் கையகப்படுத்தி ஏற்பட்டவையல்ல.
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது