"ராபர்ட் ஹூக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

616 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ராபர்ட் ஹூக் (Robert Hooke)''' ([[1635]] - [[1703]]), [[இங்கிலாந்து]] நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், [[தாவரத் திசுள்]]களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர்.
 
அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல [[வானியல்]] கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, [[கோள்]]களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை [[எந்திரவியல்]] அடிப்படையில் அணுகி அண்ட [[ஈர்ப்பு விசை]]யின் இருப்பைக் கணித்தவரும் இவரே. [[1684]]ல், நடைமுறைப்படுத்த வல்ல [[தந்தி]] முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். [[ஊக்கின் விதி|ஹூக் விதியை]] வரையறுத்தார்.<ref>Robert Hooke, ''De Potentia Restitutiva, or of Spring. Explaining the Power of Springing Bodies'', London, 1678.</ref>
 
[[1665]]ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே.<ref>{{cite book|last1=Hooke|first1=Robert|title=Micrographia: Or Some Physiological Descriptions of Minute Bodies Made by Magnifying Glasses, with Observations and Inquiries Thereupon|date=1665|publisher=Courier Dover Publications|isbn=978-0486495644|page=113|url=https://books.google.com/?id=0DYXk_9XX38C&pg=PA113&lpg=PA113&dq=Micrographia+honeycomb#v=onepage&q=Micrographia%20honeycomb&f=false|accessdate=22 July 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்]]
 
 
{{Scientist-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2735237" இருந்து மீள்விக்கப்பட்டது