கோஹிஸ்தான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
updated svg (GlobalReplace v0.6.5)
வரிசை 1:
[[படிமம்:Kohistan_NWFPPakistan - Khyber Pakhtunkhwa - Kohistan.svg|thumb|300px|right|பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்).]]
'''கோஹிஸ்தான்''' (کوہستان) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ள ஒரு மாவட்டமாகும். இது வடமேற்கு முன்னரங்க மாகாணத்தின் ஆளுகைப் பரப்புக்கு உட்பட்டது. [[பாரசீக மொழி]]யில் கோஹிஸ்தான் என்பது ''மலை நாடு'' என்னும் பொருள் தரும் ஒரு சொல்லாகும். நடு, தென் மற்றும் தென்மேற்கு [[ஆசியா|ஆசியப்]] பகுதிகளுக்கு இடையிலான தொடர்புப் பதையாக இருந்ததனால் இப் பகுதிக்குச் சிறப்பான [[வரலாறு]] உண்டு. இப் பகுதியில், மிகப் பழங்காலம் முதலே பெரும்பான்மையாகத் [[தார்டிக் இனக்குழு|தார்டிக்]] மற்றும் [[பஷ்தூன் இனக்குழு|பஷ்தூன்]] இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். இப் பகுதி வரலாற்றில், [[பாரசீகர்]], [[கிரேக்கர்]], [[சித்தியர்]], [[குஷாண்கள்]], [[துருக்கியர்]], [[ஆப்கானியர்]], [[முகலாயர்]], [[பிரித்தானியர்]] போன்றோரால் கைப்பற்றப்பட்டு இருந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோஹிஸ்தான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது