குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரைதிருத்தம்
→‎குடியேற்றக் காலம்: *விரிவாக்கம்*
வரிசை 120:
=== குடியேற்றக் காலம் ===
1519இல் [[எசுப்பானியா|எசுப்பானியர்கள்]] குவாத்தமாலாவில் குடியேறத் துவங்கினர். 1519 முதல் 1821இல் எசுப்பானியாவிடமிருந்து விடுதலை பெறும் வரையான காலம் குடியேற்றக் காலம் என வகைப்படுத்தப்படுகின்றது.
[[படிமம்:Alvarado.jpeg|thumb|குவாத்தமாலாவைக் கைப்பற்ற முயன்ற எசுபானியப் படையின் தலைவர், ''வெற்றி வீரர்'' '''பெத்ரோ டெ அல்வராடோ'''.<ref name="Lovell05p58">Lovell 2005, p. 58.</ref>|alt=Painting of a bearded man in early 16th-century attire including prominent ruff collar, wearing a decorative breastplate, with his right hand resting on his hip and his left hand grasping a cane, or riding crop.]]
[[அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்|அசுடெக் பேரரசைக் கைப்பற்றிய]] [[எர்னான் கோட்டெஸ்]], குவாத்தமாலாவைக் கைப்பற்ற படைத்தலைவர்கள் கான்சாலோ டெ அல்வராடோ மற்றும் அவரது உடன்பிறப்பு பெத்ரோ டெ அல்வராடோவிற்கு அனுமதி அளித்தார். அல்வராடோ முதலில் காக்சிகெல் இராச்சியத்துடன் இணைந்து அவர்களது பரம்பரை எதிரிகளான கிஷ் இராச்சியத்தை வெல்ல உதவினார். பின்னர் காக்சிகல் இராச்சியத்திற்கு எதிராகத் திரும்பி அனைத்துப் பகுதிகளையும் எசுப்பானியர் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்தார்.<ref>[http://www.lienzo.ufm.edu/cms/en/home Lienzo de Quauhquechollan] {{Webarchive|url=https://web.archive.org/web/20090724103204/http://www.lienzo.ufm.edu/cms/en/home |date=24 July 2009 }} digital map exhibition on the History of the conquest of Guatemala.</ref>
 
இந்தக் குடியேற்றக் காலத்தில் குவாத்தமாலா [[புதிய எசுப்பானியா]]வின் (மெக்சிக்கோ) அங்கமாக ''குவாத்தமாலா கேப்டன்சி ஜெனரல்'' (Captaincy General of Guatemala) என அழைக்கப்பட்டது. {{sfn|Foster|2000|pp=69–71}} முதல் தலைநகரமாக காக்சிகெல் இராச்சியத்தின் இல்சிம்ச்செ நகரத்தின் அருகே ''வில்லா டெ சான்டியேகோ டெ குவாத்தமாலா'' அமைந்தது. பின்னதாக வியேயா நகரத்திற்கு மாற்றப்பட்டது.
 
செப்டம்பர் 1541இல் புதிய தலைநகரம் நிலநடுக்கதாலும் கடும் வெள்ளத்தாலும் அழிபட்டது. எனவே {{convert|4|mi|km|0|order=flip|abbr=on}} தொலைவிலிருந்த [[ஆன்டிகுவா குவாத்தமாலா|ஆன்டிகுவா]] தலைநகரமாக்கப்பட்டது. இது தற்போது [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது. <!-- This city was destroyed by several earthquakes in 1773–1774. The King of Spain authorized moving the capital to its current location in the Ermita Valley, which is named after a [[கத்தோலிக்க திருச்சபை]] dedicated to the [[மரியாள் (இயேசுவின் தாய்)|Virgen del Carmen]]. This new capital was founded on 2 January 1776.
-->
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது