வயிற்றுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aharon Noraha பக்கம் குடற்காலி என்பதை வயிற்றுக்காலி என்பதற்கு நகர்த்தினார்: குடற்காலி என்பது தவறான மொழிப்பெயர்ப்பு
No edit summary
வரிசை 1:
{{Automatic taxobox
| name= வயிற்றுக்காலி
| name= குடற்காலி
| fossil_range= {{fossil range|earliest=511|பிந்திய கம்பிரியன்|அண்மைக் காலம்|ref=<ref>{{Cite doi|10.1666/0022-3360(2002)076<0287:LECSSF>2.0.CO;2}}</ref>}}
| image = Grapevinesnail 01a.jpg
வரிசை 9:
}}
 
'''குடற்காலிவயிற்றுக்காலி''' (Gastropoda) என்பது, பொதுவாக '''[[நத்தை]]கள் மற்றும் ஓடில்லா நத்தைகள்''' ஆகியவற்றை அடக்கிய [[தொகுதி (உயிரியல்)]] [[மெல்லுடலி]] யில் அடங்கும் ஒரு பெரிய [[வகுப்பு (உயிரியல்)]] ஆகும். இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் இணைந்த கால் கொண்டு நகர்வதால் வயிற்றுக்காலி என்று அழைக்கப்படுகின்றன.
 
குடற்காலிகள் வகுப்பு [[பூச்சி]]களுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு [[தொல்லுயிர் எச்சம்]] அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 [[குடும்பம் (உயிரியல்)|குடும்பங்கள்]] காணப்பட்டதாகவும், அதில் 202 [[இனஅழிவு]] க்கு உட்பட்டதாகவும் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்ச]]ப் பதிவுகள் காட்டுகின்றன.<ref name="Bouchet"/>
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது