எறும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎உருவவியல்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 145:
[[File:Ants with nest-1-bsi-yercaud-salem-India.JPG|thumb|240px|[[ஏற்காடு|ஏற்காட்டிலுள்ள]] எறும்புகளின் இலைக்கூடு]]
ஆறு கால்களும் உடலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். கால்களின் நுனிப்பகுதியில் காணப்படும் நகம் போன்ற அமைப்பு மேற்பரப்புகளைப் பற்றிப் பிடிக்கவும், ஏறுவதற்கும் உதவும். பொதுவாக அரசியும், ஆண் எறும்புகளும் இரு சோடி மென்சவ்வாலான சிறகுகளைக் கொண்டிருக்கும். அரசிகள் தமது இனப்பெருக்க பறப்பின்போது தமது சிறகுகளை இழந்துவிடும். இனப்பெருக்க பறப்பு என்பது, இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறப்பதாகும். புணர்ச்சியின் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு [[தேனீ]]க்களிலும் நடைபெறும். எனினும் சில எறும்பு இனக்களில் சிறகுகளற்ற அரசி, ஆண் எறும்புகளும் இருப்பதைக் காணலாம்<ref name="insectmorph">Borror, Triplehorn & Delong (1989), pp. 24 and;71</ref>.
எறும்புகளின் வயிற்றுத் துண்டங்களே, அவற்றின் முக்கியமான உள்ளுறுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வுள்இவ் உள் உறுப்புக்கள் இனப்பெருக்க, மூச்சு, கழிவுத் தொகுதிகளைக் கொண்டன. பெண் எறும்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்<ref name="insectmorph"/>.
[[கறையான்]]கள் உருவவியலில் எறும்புகளை ஒத்திருப்பதால் அவற்றை ''வெள்ளை எறும்புகள்'' என்றும் அழைக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/எறும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது