முசாஃபராபாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated svg (GlobalReplace v0.6.5)
வரிசை 63:
மாவட்டத்தில் பேசப்படும் மற்றொரு மொழி குயாரி மொழியாகும். உள்ளூரில் பேசப்படும் குயாரி மொழி அசாராவில் பேசப்படும் குயாரி மொழி வகைகளுடன் ஒப்பிடுகையில் அடிப்படை சொற்களில் 83-88% ஒற்றுமை காணப்படுகிறது. மற்றும் ஆசாத் காசுமீர் குயாரி மொழியில் 79-86% ஒற்றுமையும் காணப்படுகிறது {{sfn|Hallberg|O'Leary|1992|pp = 107, 111–12|ps = . For comparison, the shared basic vocabulary with the dialects spoken in the northernmost districts of Khyber Pakhtunkhwa and [[Gilgit District|Gilgit]], is between 71–74%, with the [[Hindko]] of [[Balakot]]: 80% and with [[Urdu]]: 57%.}}. முசாபராபாத் நகரில் காசுமீரி மொழி பேசப்படுகிறது. வடக்கே நீலாம் பள்ளத்தாக்கின் பேசப்படும் காசுமீரி மொழியைக் காட்டிலும் மேலும் தெளிவாக இருந்தாலும்கூட, இது வேறுபட்டதாகக் கருதப்படுகிறது {{sfn|Akhtar|Rehman|2007|p=70}}.
== நிர்வாகக் கோட்டங்கள் ==
[[File:AJKPakistan Dist- MuzafarAbadAzad Kashmir - Muzaffarabad.svg|thumb|முசாஃப்ப்ஃரபாத் மாவட்ட வரைபடம்]]
 
முசாஃபராபாத் மாவட்டம் நிர்வாகத்திற்காக மூன்று தாலுக்காக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலும் 51 ஒன்றிய கவுன்சில்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன <ref>[http://www.ajkpolice.gov.pk/sps.asp Information about SPs District Muzaffarabad] {{webarchive|url=https://web.archive.org/web/20071106000607/http://www.ajkpolice.gov.pk/sps.asp |date=2007-11-06 }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/முசாஃபராபாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது