மே 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[878]] – [[சிசிலி]]யின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.
* [[996]] – [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமப் பேரரசின்]] மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
*[[1674]] – யோன் சோபிசுக்கி [[போலந்து]] மன்னராகவும், [[லித்துவேனியா]]வின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1703]] – ஆங்கிலேய எழுத்தாளர் [[டானியல் டீஃபோ]] தேசத்துரோகக் குற்றச்சாட்டுகக்காககுற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.
*[[1792]] – [[சப்பான்|சப்பானில்]] [[கியூஷூ|கியூசூ]] தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற [[சூறாவளி]] மற்றும் [[சுனாமி]]யினால் 14,500 பேர் உயிரிழந்தனர்.
*[[1851]] – [[கொலம்பியா]]வில் [[அடிமை முறை|அடிமைத்தொழில்]] ஒழிக்கப்பட்டது.
*[[1856]] – அமெரிக்காவின் [[கேன்சஸ்]] மாநிலத்தில் லாரன்சு நகரம் [[அடிமை முறை|அடிமைகளுக்கு]] ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
*[[1864]] – உருசிய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக [[உருசியப் பேரரசு]] அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நடு கடத்தப்பட்டனர்.
*[[1871]] – [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசுப் படைகள் [[பாரிஸ்|பாரிசைத்]] தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
*[[1864]] – இயோனியத் தீவுகள் [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்துடன்]] மீண்டும் இணைந்தது.
*[[1871]] – [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசுப் படைகள் [[பாரிஸ்|பாரிசைத்]] தாக்கினார்தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
*[[1871]] – முதலாவது [[பற்சட்ட இருப்புப்பாதை|பற்சட்டத் தொடருந்துப் பாதை]] ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.
*[[1881]] – அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1904]] – [[பாரிஸ்|பாரிசில்]] [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.
*[[1917]] – அமெரிக்காவின் [[அட்லான்டாஅட்லாண்டா]] மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
*[[1937]] – [[ஆர்க்டிக் பெருங்கடல்]] பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை [[சோவியத் ஒன்றியம்]] அமைத்தது.
*[[1939]] – கனடாவில் [[தேசிய போர் நினைவகம் (கனடா)|தேசியப் போர் நினைவகம்]] [[ஒட்டாவா]]வில் பிரித்தானியாவின் [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜோர்ஜ்]] மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரேசில்|பிரேசிலில்]] இருந்து 950 [[மைல்]] தூரத்தில் ரொபின் மூர் என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] போர்க் கப்பல் [[ஜெர்மனி]]யின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
*[[1961]] – [[குடிசார் உரிமைகள் இயக்கம்]]: [[அலபாமா]]வில் நடந்த இனவன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
*[[1972]] – [[மைக்கலாஞ்சலோ]]வின் ''[[தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)|பியேத்தா]]''ஓவியம் உரோம் நகரில் [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்தில்]] மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
*[[1966]] – [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.
*[[1976]] – [[கலிபோர்னியா]]வில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 29 பேர் உயிரிழந்தனர்.
*[[1972]] – [[மைக்கலாஞ்சலோ]]வின் ''[[தாயும் சேயும் (மைக்கலாஞ்சலோ)|பியேத்தா]]'' ஓவியம் உரோம் நகரில் [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்தில்]] மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
*[[1976]] – [[கலிபோர்னியா]]வில் பேருந்துஇடம்பெற்ற ஒன்றுபேருந்து விபத்துக்குள்ளாகியதில்விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.
*[[1991]] – முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[ராஜீவ் காந்தி]] [[சென்னை]]க்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் [[ராஜீவ் காந்தி படுகொலை|கொல்லப்பட்டார்]].
*[[1991]] – [[எதியோப்பியா]]வின் [[கம்யூனிசம்|கம்யூனிச]] அரசுத் தலைவர் [[மெங்கிஸ்து ஹைலி மரியாம்]] நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
*[[1994]] – யெமன் சனநாயகக் குடியரசு [[யெமன்|யெமனில்]] இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.
*[[1996]] – [[தான்சானியா]]வில் ''பூக்கோவா'' என்ற பயணிகள் கப்பல் [[விக்டோரியா ஏரி]]யில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
*[[1998]] – [[இந்தோனேசியா]]வில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த [[சுகார்த்தோ]] அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
*[[2001]] – [[பிரான்சு|பிரான்சில்]] [[அத்திலாந்திக் அடிமை வணிகம்]], மற்றும் [[அடிமை முறை|அடிமைத் தொழில்கள்]] [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக]] அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
*[[2003]] – வடக்கு [[அல்ஜீரியா]]வில் நிகழ்ந்த 6.8 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். [[பலேரிக் தீவுகள்|பலேரிக் தீவுகளை]] [[ஆழிப்பேரலை]] தாக்கியது.
*[[2006]] – [[செர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பியா-மொண்டெனேகுரோ]]வில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு [[மொண்டெனேகுரோ|மொண்டெனேகுரோ குடியரசில்]] இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
*[[2012]] – [[யெமன்]], [[சனா]] நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
வரி 45 ⟶ 54:
*[[1967]] – [[கிறிஸ் பென்வா]], கனடிய மற்போர் வீரர் (இ. [[2007]])
*[[1972]] – [[நொடோரியஸ் பி.ஐ.ஜி]], அமெரிக்க ராப் கலைஞர் (இ. [[1997]])
*[[1974]] – [[அதிதி கோவத்திரிகர்]], இந்திய நடிகை, உலக அழகி
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
 
"https://ta.wikipedia.org/wiki/மே_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது