குவாத்தமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 147:
 
இயற்கைப் பேரழிவுகள் இந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரம் 1541இல் எரிமலைக் குழம்பு போக்காலும் 1773 நிலநடுக்கத்தாலும் [[ஆன்டிகுவா குவாத்தமாலா#வரலாறு|மாற்றப்பட்டுள்ளது]].
=== பல்லுயிரியம் ===
குவாத்தமாலாவில் 14 சூழல் மண்டலங்களும் 5 சூழலிய அமைப்புகளும் உள்ளன. இந்நாட்டில் 5 ஏரிகள், 61 கடற்கரை காயல்கள், 100 ஆறுகள், நான்கு சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட 252 நீர்நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.iucn.org/en/news/archive/2001_2005/press/guatemalahumedales.pdf |title=Guatemala presenta su primer inventario de humedales en la historia |accessdate=1 January 2007 |deadurl=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20060406233434/http://www.iucn.org/en/news/archive/2001_2005/press/guatemalahumedales.pdf |archivedate=6 April 2006 |df=mdy-all }}. iucn.org</ref> இட்டிக்கால் தேசியப் பூங்கா முதல் யுனெசுக்கோ [[உலகப் பாரம்பரியக் களம்]] ஆகும். குவாத்தமாலாவில் 1246 மாவினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், 6.7% [[அகணிய உயிரி|தனிப்பட்டவையாகவும்]] 8.1% அச்சுறுத்தலுக்கு உட்பட்டவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நாட்டில் குறைந்தது 8,682 வகையான கலன்றாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவற்றில் 13.5% தனிப்படவை.
 
2,112,940 எக்டேர் பரப்பளவுள்ள ''மாயா உயிர்க்கோள காப்பகம்'' <ref>{{cite web |url=http://www.unesco.org/mabdb/br/brdir/directory/biores.asp?code=GUA+01&mode=all |title=MAB Biosphere Reserves Directory |publisher=UNESCO |accessdate=1 June 2010 |archive-url=https://web.archive.org/web/20170322234230/http://www.unesco.org/mabdb/br/brdir/directory/biores.asp?code=GUA+01&mode=all |archive-date=22 March 2017 |dead-url=no |df=dmy-all }}</ref> மைய அமெரிக்காவில், [[நிக்கராகுவா]]வின் போசவாசை அடுத்து, இரண்டாவது பெரிய வனப்பகுதியாக உள்ளது.
 
== படத்தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/குவாத்தமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது