"நவகாளிப் படுகொலைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

578 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| timezone =
| type = படுகொலை, கட்டாய மதமாற்றம்
| fatalities = 5,000<ref name="time"/><ref name="khan68-69">{{cite book |last=Khan |first=Yasmin |author-link=Yasmin Khan |year=2017 |orig-year=First published 2007 |title=The Great Partition: The Making of India and Pakistan |url=https://books.google.com/books?id=_PEpDwAAQBAJ&pg=PA68 |edition=New |publisher=Yale University Press |page=68 |isbn=978-0-300-23032-1}}</ref>
| fatalities = 5000 குடிமக்கள்
| perps = முஸ்லிம் தேசியப் படை, Ex-Servicemen, Private militia
| weapons = Ramdaos, Teta, Koch
 
'''நவகாளிப் படுகொலைகள்''' ''(Noakhali genocide or Noakhali Carnage'',(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது
[[1946]] ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.<ref>Time. 28 October 1946.</ref> இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக [[நவகாளி மாவட்டம்]] மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.<ref name="time">Khan,{{cite Yasminmagazine (2007).|title=India: TheWritten Greatin PartitionBlood |url=http://content.time.com/time/magazine/article/0,9171,804007,00.html The|magazine=Time Making|date=28 October 1946 |page=42 |url-access=subscription |quote=Mobs in the Noakhali district of Indiaeast andBengal Pakistan... Yaleburned, Universitylooted Press.and pp.massacred 68–69on a scale surpassing even the recent Calcutta riots. {{ISBN|0-300-12078-8In eight days an estimated 5,000 were killed.}}.</ref><ref>[http://noakhalisamity.altervista.org/joomla/noakhali-riots-noakhali-massacre Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946]</ref> இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய [[காந்தியடிகள்|காந்தி]] நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.அவருடன் எல்லை காந்தி [[கான் அப்துல் கப்பார் கான்]] அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது '''நவகாளி யாத்திரை''' எனப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive</ref>
 
தமிழக எழுத்தாளர் [[சாவி (எழுத்தாளர்)|சாவி]] என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, [[நர்மதா பதிப்பகம்]] மூலம் வெளியிட்டுள்ளார்.
1,11,953

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2736062" இருந்து மீள்விக்கப்பட்டது