லிட்டில் பாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
|yield= 13 முதல் 16 [[தொன்|கிலோதொன்]]
}}
'''சின்னப் பையன்''' (''Little Boy'') என்பது [[ஜப்பான்]] நகரான [[ஹிரோஷிமா|ஹிரோசிமா]] மீது [[1945]] ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 6]] இல் [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் வீசப்பட்ட [[அணுகுண்டு|அணுகுண்டிற்கு]] இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான [[போல் டிபெட்ஸ்]] என்பவரால் [[எனோலா கே]] (''Enola Gay'') என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது<ref>''சின்னப் பையன்'' என்ற பெயர் முன்னாள் அதிபர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்|ரூஸ்வெல்ட்]]டைக் குறீப்பதாக [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/6/newsid_3602000/3602189.stm பிபிசியின் செய்தி] ஒன்று தெரிவிக்கிறது.</ref>. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "[[குண்டுகொழுத்த மனிதன்]]" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு [[நாகசாக்கி]] நகர் மீது வீசப்பட்டது<ref>{{cite book
| last = ஹக்கீம்
| first = ஜோய்
வரிசை 42:
| id =
| isbn = 0-19-509514-6 }}</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[கொழுத்த மனிதன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லிட்டில்_பாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது