"கண. முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
name of the father
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(name of the father)
'''கண. முத்தையா''' (24 மே 1913 – 12 நவம்பர் 1997) [[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்]] தலைமையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைக்காக]] போராடியவரும், தமிழ் பதிப்புலக முன்னோடியும் ஆவார். [[சிவகங்கை மாவட்டம்]], மதகுபட்டியில் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கணபதியின்கண்ணப்பன் மறைவால் மெட்ரிக் தேர்வு எழுத இயலாது, தந்தையின் வணிகத்தை மீட்டெடுத்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கப்]] போராட்டங்களில் பங்கேற்றவர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]] மொழிகளில் புலமை பெற்றவர். 1936-ல் வணிகத்திற்காக [[பர்மா]] சென்று, ''தன வணிகன்'' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிவர். பின்னர். 1937-இல் ''ஜோதி'' மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார்.
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2736316" இருந்து மீள்விக்கப்பட்டது