செராடொப்சிடீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
}}
 
'''செராடொப்சிடீ''' என்பது ''[[மார்ஜினோசெஃபாலியா]]'' [[தொன்மா]]க்களை உள்ளடக்கிய ஒரு [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இக் குடும்பம், ''[[டிரைசெராடொப்ஸ்]]'', ''[[ஸ்டைராகோசோரஸ்]]'' ஆகிய பேரினங்களை உள்ளடக்கியது. இதற்குள் அடங்கிய அறியப்பட்ட இனங்கள் எல்லாமே [[வட அமெரிக்கா]]வில் மேல் [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக்]] காலத்தவையான [[நாலுகாலி]]களும், [[தாவர உண்ணி]]களும் ஆகும். இவற்றுக்குச் சிறப்பியல்பான அலகுகள் காணப்படுகின்றன. தாடையின் பின்புறத்தில் கிழிக்கும் [[பல்|பற்கள்]] உள்ளன. கொம்புகளும் உண்டு. இக் குடும்பம் இரண்டு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ''செராடொப்சினீ'' அல்லது ''சாஸ்மோசோரினீ''. மற்றது ''செண்ட்ரோசோரினீ''
 
 
"https://ta.wikipedia.org/wiki/செராடொப்சிடீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது