இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
==தமிழகத்தில் இடும்பன் கோயில்கள்==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்|இடும்பாவனம்]] மற்றும் [[திருக்கன்றாப்பூர்]] போன்ற இடங்களில் இடும்பன் [[சிவன்|சிவனை]]ப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, [[குன்றக்குடி]] போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு)
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது.தீராத வினையெல்லாம் தீர்க்கும் இடும்பன்... திருமணம் கைகூடும்... குழந்தை வரம் கிடைக்கும்... வறுமை நீங்கும் சக்தி வாய்ந்த கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது. இது நகரத்தார்களால் வழிபட படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது...இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்க்கொள்ளப்படும்..
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதி உள்ளது.
தஞ்சை ஜில்லா திருவோணம் அருகில் காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த
அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது...
இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்...இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்....உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.... ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்....
 
மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து.... வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும்....
காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்லம் பல மடங்கு பெருகும் கல்வியில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்... அரசு வேலை கிடைக்கும்... ஆண் குழந்தை வேண்டுவோருக்கு கிடைக்கும்...
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது