அமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
== இயற்பியல் பண்புகள் ==
 
ஐதரசன் பிணைப்பின் செல்வாக்கு அமீன்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் பிரதிபலிக்கிறது. இதனால் தொடர்புடைய பாசுபீன்களைக் காட்டிலும் உருகுநிலை கொதிநிலை அதிகமாகவும், ஆனால் தொடர்புடைய ஆல்ககால்கள், கார்பாக்சிலிக் அமிலங்களை விட குறைவாகவும் உள்ளது. உதாரணமாக சாதாரண வெப்பம் மற்ரும்மற்றும் அழுத்தத்தில் மெத்தில் மற்றும் எத்தில் அமீன்கள் வாயுக்களாகும். ஆனால் தொடர்புடைய மெத்தில் மற்றும் எத்தில் ஆல்ககால்கள் நீர்மங்களாகும். அமீன்கள் பொதுவாக அமோனியாவைப் போல காரநெடி உடையவையாகும். ஆனால் நீர்ம அமோனியா மீனின் வாசனை கொண்டதாகும்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது