அகுஸ்டின்-லூயி கோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி *உரை திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox scientist
| name = அகுஸ்டின்-லூயி கோசி<br/>Augustin-Louis Cauchy
| image = Augustin-Louis Cauchy 1901.jpg
| image_size = 200px
| caption = 1840 இல் கோசி
| birth_date = {{Birth date|1789|8|21|df=y}}
| birth_place = [[பாரிஸ்]], [[பிரான்சிய இராச்சியம்|பிரான்சு]]
| death_date
| death_place =
| residence =
| nationality = [[பிரான்சு|
| doctoral_advisor =
| doctoral_students =
| awards =
| footnotes = ▼
| spouse =
| children =
| field = [[கணிதம்]], [[இயற்பியல்]]
| work_institutions =
▲| occupation = [[கணிதவியலாளர்]], [[Physicist]]
▲| prizes =
▲| footnotes =
}}
'''அகுஸ்டின்-லூயி கோசி''' (''Augustin-Louis Cauchy''<ref>[http://www.dictionary.com/browse/cauchy "Cauchy"]. ''Random House Webster's Unabridged Dictionary''.</ref> {{IPA-fr|oɡystɛ̃ lwi koʃi|lang}}; 21 ஆகத்து 1789{{snd}}23 மே 1857) என்பவர் [[பிரான்சு|பிரான்சிய]]க் கணிதவியலாளர், பொறியியலாLaர், [[இயற்பியலறிஞர்]] ஆவார். இவர் [[பகுவியல் (கணிதம்)]], [[தொடர்ம விசையியல்]] உட்படப் பல கணிதத் துறைகளில் முக்கிய பங்களிப்பை வழனிகினார். [[நுண்கணிதம்|நுண்கணிதத்]] தேற்றங்களை முதன் முதலில் நிறுவியவர்களில் இவர் முக்கியமானவராகப் போற்றப்படுகிறார். [[இயற்கணித்தின் பொதுமை]]யின் பட்டறிவுவழி முறைமைகளை நிராகரித்தார். இவர் மெய்ப்புனை பகுப்பியல், நுண் இயற்கணிதத்தில் [[வரிசைமாற்றுக் குலம்|வரிசைமாற்றுக் குல]] முறைமை ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.<ref name="EB1911">{{EB1911|inline=y|wstitle=Cauchy, Augustin Louis|volume=5|pages=555–556}}</ref>
* "குவிவு பலகோண பட்டகம் கட்டிருக்கப்பட்டிருக்கும்"
* "ஒரு மூடிய புறப்பரப்பானது கட்டிருக்கப்பட்டிருக்கும்"
* "ஒவ்வொரு முழு எண்ணும் அதிகபட்சமாக n, n - கோண எண்களின் கூடுதலாக எழுத முடியும்"
* 1814-ல் தொகையீட்டுத் தேற்றத்தினை பிரெஞ்ச் கல்விக்குழுவில் சமர்ப்பித்தார்.▼
==மேற்கோள்கள்==
{{Reflist}}
▲1805-ல் எகோல்(Ecole) பல்தொழில்நுட்பக் கல்லூாி
▲== தேற்றம் / கண்டுபிடிப்புகள் : ==
▲* "குவிவு பலகோண பட்டகம் கட்டிருக்கப்பட்டிருக்கும்" (Convex Polyhedran is rigid) என்பதற்கு தீர்வு கண்டார். இந்நிகழ்வு இவருக்கு பெருமையைத் தேடித் தந்தது. இந்த தீர்வாய்வு கணக்கு, கணிதமேதை லக்ராஞ்ச்சால் இவருக்கு கொடுக்கப்பட்டது.
▲* "ஒரு மூடிய புறப்பரப்பானது கட்டிருக்கப்பட்டிருக்கும்" (any closed surface is rigid) என்ற யூலாின் உரைகோளினை நிறைவு செய்தார்.
▲* "ஒவ்வொரு முழு எண்ணும் அதிகபட்சமாக n, n - கோண எண்களின் கூடுதலாக எழுத முடியும்" (Every integer is the sum of atmost n, n- agonal numbers) என்ற பெர்மாட்டின் உரைகோளுக்கு தீர்வு கண்டார்.
▲* 1814-ல் தொகையீட்டுத் தேற்றத்தினை பிரெஞ்ச் கல்விக்குழுவில் சமர்ப்பித்தார்.
== வெளி இணைப்புகள்==
* {{MacTutor Biography|id=Cauchy}}
* [https://web.archive.org/web/20050617084840/http://planetmath.org/encyclopedia/CauchyCriterionForConvergence.html Cauchy criterion for convergence]
[[பகுப்பு:1789 பிறப்புகள்]]
[[பகுப்பு:1857 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு கணிதவியலாளர்கள்]]
▲*{{Citizendium|title=Augustin-Louis Cauchy}}
|