வி. பி. கந்தசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெற்றி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கந்தசாமி. ப''' என்பவர் தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[சூலூர்]] வட்டத்தில் [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையத்தில்]] வசிக்கும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.'''சூலூர் சட்டமன்ற இடைதேர்தலில்''' [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர்.
 
==இடைசூலூர் சட்டமன்ற தேர்தல்==
2016ம் ஆண்டு [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதியில் '''ஆர்.கனகராஜ்''' வெற்றி பெற்றார். இவர் மாரடைப்பு காரணமாக 2019 ம் ஆண்டு காலமானார். பின் இந்த தொகுதியில் 19.05.2019ம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின் வாக்குகள் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் [[கந்தசாமி. ப]] 12,000 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவர் [[கவுண்டர்]] சமுதாயத்தை சார்ந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._கந்தசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது