'''கந்தசாமி. ப''' என்பவர் தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[சூலூர்]]வட்டத்தில்(சட்டமன்றத் [[காமநாயக்கன்தொகுதி)|சூலூர் பாளையம்சட்டமன்றத் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையத்தில்தொகுதி]] வசிக்கும்உறுப்பினராக தமிழ்நாடுசூலூர்2019 சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.'''சூலூர்தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில்''' [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர்.<ref>[https://tamil.thehindu.com/election2019/article27214801.ece 2019 தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்}</ref>
==சூலூர் சட்டமன்ற இடை தேர்தல்==
2016ம் ஆண்டு [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதியில் '''ஆர்.கனகராஜ்''' வெற்றி பெற்றார். இவர் மாரடைப்பு காரணமாக 2019 ம் ஆண்டு காலமானார். பின் இந்த தொகுதியில் 19.05.2019ம்2019-ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின் வாக்குகள் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் [[கந்தசாமி. ப]] 12,000 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.இவர் [[கவுண்டர்]] சமுதாயத்தை சார்ந்தவர்.