ஜான் லாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கை வரலாறு: பகுப்பு மாற்றம் using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
'''ஜான் லாக்''' (''John Locke'', ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் தத்துவவியலாளர். இவர் இங்கிலாந்தின் முதல் [[அநுபவவாதம்|அநுபவவாதக்]] கோட்பாட்டாளர். [[சமூக ஒப்பந்தம்|சமூக ஒப்பந்தக்]] கோட்பாடு தொடர்பிலும் சம அளவு முக்கியத்துவம் இவருக்கு உண்டு. இவருடைய எண்ணக்கருக்கள் [[அறிவாய்வியல்]] (epistemology), [[அரசியல் தத்துவம்]] ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
==வாழ்க்கை வரலாறு==
1632 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள் , பிரிஸ்டல் நகரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள ரிங்டன் என்னும் இடத்தில் இவர் பிறந்தார்.பிறந்த அன்றைக்கே இவருக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.வாழ்க தமிழ் என்றும் அவர் கூறினார்...
 
[[பகுப்பு:ஆங்கிலேய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_லாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது