கவுண்டமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
As per Goundamani wish, I changed the birth year.
வரிசை 10:
| yearsactive = [[1964]]—நடப்பு
}}
'''கவுண்டமணி''' (பிறப்பு: மே 25, 1939) ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் [[செந்தில்|செந்திலுடன்]] இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான [[லாரல் மற்றும் ஹார்டி| லாரல் மற்றும் ஹார்டியுடன்]] ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.
 
== இளமையும் வாழ்க்கையும் ==
=== ஆரம்பகால வாழ்க்கை ===
கவுண்டமணி [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] [[பொள்ளாச்சி]]யிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்<ref>[http://www.filmibeat.com/celebs/goundamani/biography.html]</ref> மே 25, 1939 ஆம் ஆண்டுதேதி பிறந்தார். இவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் '''ஊர் கவுண்டர்''' என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
=== திரை வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/கவுண்டமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது