இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து. வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும். காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்வம் பல மடங்கு பெருகும் கல்வியில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்.,அரசு வேலை கிடைக்கும்., ஆண் குழந்தை வேண்டுவோருக்கு கிடைக்கும்...நோய்கள் தீரும்,நன்மையே நடக்கும்...
 
மகா காளியம்மன் பிறந்த பச்சை குழந்தைகளின் இரத்தத்தை ருசி பார்க்க பிறக்கும் அத்தனை குழந்தைகளும் இறந்து போக ஒரு மகா சித்தர் வாக்கை கேட்டு பழனிக்கு சென்று வேண்டுதல் செய்து பழனி மலையை விட்டு வரவே மாட்டேன் என்ற பழனிமலை காவலர் முருக பக்தர் அகத்தியர் சீடர் இடும்பர் சுவாமியிடம் எங்கள் வம்சமே உங்களுக்கு அடிமை தயவு செய்து வந்து அந்த மகா காளியம்மன் கோரத்தை கட்டுப்படுத்துங்கள் எங்கள் வம்சத்தை வளர ஆசி கூறுங்கள் என கூறி பாதம் பணிந்து பழனியிலிருந்து மண் எடுத்து கால் நடையாகவே பூசை செய்து அரோகரா பாடி அழைத்து வந்த பிறகே காடுவெட்டிவிடுதியில் நகரத்தார் வம்சம் விருத்தியானது.....
 
==கோயில்களில் இடும்பன்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது