"மே 26" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,482 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
* [[17]] -– செர்ருஸ்கிசெருசுக்கி, சாட்டி, மற்றும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றின்]] மேற்கே உள்ள [[செருமானிக் மக்கள்|செருமானியக் குடிகள்]] வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் [[பண்டைய ரோம்|ரோம்]] திரும்பினான்.
*[[451]] – [[ஆர்மீனியா|ஆர்மீனியக்]] கிளர்ச்சியாளர்களுக்கும் [[சாசானியப் பேரரசு]]க்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு [[கிறிஸ்தவம்|கிறித்தவத்தை]]ப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.
*[[946]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்தின்இங்கிலாந்து]] மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
*[[961]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ [[ஆஃகன்|ஆகனில்]] முடிசூடினான்.
*[[1135]] – அனைத்து [[எசுப்பானியா]]வின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ [[லியொன் பெருங்கோவில்|லியோன் பெருங்கோவிலில்]] முடிசூடினார்.
*[[1293]] &ndash; [[சப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 23,000 பேர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url=http://www.ngdc.noaa.gov/nndc/struts/results?eq_0=494&t=101650&s=13&d=22,26,13,12&nd=display|title=Comments for the Significant Earthquake|last=NGDC|accessdate=22 May 2018}}</ref>
*[[1538]] &ndash; பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த [[ஜான் கால்வின்]] மற்றும் அவரது சீடர்கள் [[ஜெனீவா]] நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் [[பிரான்ஸ்|பிரான்சின்]] ஸ்ட்ராஸ்பூர்க்[[ஸ்திராஸ்பூர்க்]] நகரில் வாழ்ந்தார்.
*[[1637]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கனெடிகட்]]டில் பீக்குவாட் என்ற [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]]களின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர்.
*[[1770]] &ndash; [[உதுமானியப் பேரரசு]]க்கு எதிரான ஒர்லோவ் கிளர்ச்சி கிரேக்கர்களுக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது.
*[[1805]] &ndash; [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யின் அரசனாக [[மிலான் பேராலயம்|மிலான் பேராலயத்தில்]] முடிசூடினான்.
*[[1822]] &ndash; [[நோர்வே]]யில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
*[[1830]] &ndash; [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்கப் பழங்குடி]] மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றம்]] ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஆன்ட்ரூ ஜாக்சன்]] இதனை சட்டமாக்கினார்.
*[[1864]] &ndash; [[மொன்ட்டானா]] [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|அமெரிக்கப் பிராந்தியமாக]] இணைந்தது.
*[[1879]] &ndash; [[ஆப்கானிஸ்தான்]] அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் [[உருசியாஉருசியப் பேரரசு]]வும்ம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] கையெழுத்திட்டன.
*[[1896]] &ndash; [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
*[[1896]] &ndash; [[டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு|டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின்]] முதல் பதிப்பு வெளியானது.
*[[1912]] &ndash; [[இலங்கை]]யில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் [[அந்தமான் தீவு]]க்கு அனுப்பப்பட்டனர்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 97</ref>
*[[1917]] &ndash; அமெரிக்காவின் [[இலினொய்]] மாநிலத்தில் நிகழ்ந்த [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
*[[1918]] &ndash; [[ஜோர்ஜியா (நாடு)|ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு]] அமைக்கப்பட்டது.
*[[1958]] &ndash; [[இலங்கை இனக் கலவரம், 1958|இலங்கை இனக்கலவரம்]] [[கொழும்பு]]க்குப் பரவியது. [[இலங்கைத் தமிழர்|தமிழரின்]] வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
*[[1966]] &ndash; பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து [[கயானா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1968]] &ndash; [[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.<ref>{{cite web|url=http://www.timarit.is/view_page_init.jsp?pageId=1394083|title=Timarit.is|first=Landsbókasafn Íslands -|last=Háskólabókasafn|website=www.timarit.is}}</ref>
*[[1969]] &ndash; [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 10]] விண்கலம் மனிதனை [[சந்திரன்|சந்திரனுக்கு]] அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு [[பூமி]] திரும்பியது.
*[[1970]] &ndash; [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[துப்போலெவ் டி.யு-144]] [[ஒலியின் விரைவு|மேக் 2]] ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
*[[1971]] &ndash; [[வங்காளதேச விடுதலைப் போர்]]: [[பாக்கித்தான்]] இராணுவத்தினர் [[வங்காளதேசம்]], [[சில்ஹெட்|சில்கெட்]] பகுதியில் 71 [[இந்து]]க்களைப் படுகொலை செய்தனர்.
*[[1972]] &ndash; அமெரிக்கத் தலைவர் [[ரிச்சர்ட் நிக்சன்]], சோவியத் தலைவர் [[லியோனிட் பிரெஷ்னெவ்|லியோனிது பிரெசுநேவ்]] ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
*[[1983]] &ndash; சப்பான், வடக்கு [[ஜப்பான்|சப்பானைஒன்சூ]]த்வைத் தாக்கிய 7.7 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] [[ஆழிப்பேரலை]]யை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1987]] &ndash; [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]யில் [[இலங்கை]] ஆயுதப்படையினரின் [[வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்|ஒப்பரேசன் லிபரேசன்]] ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
*[[1991]] &ndash; [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://aviation-safety.net/database/record.php?id=19910526-0|title=ASN Aircraft accident Boeing 767-3Z9ER OE-LAV Phu Toey|last=Ranter|first=Harro|website=aviation-safety.net|access-date=2019-05-22}}</ref>
*[[1998]] &ndash; [[திருடப்பட்ட தலைமுறைகள்]]: [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|ஆத்திரேலியப் பழங்குடிகளை]] முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக ''தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள்'' என்ற பெயரில் [[ஆத்திரேலியா]]வில் நினைவுகூரப்பட்டது.
*[[2002]] &ndash; மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க் [[கோள்|கோளில்]] [[நீர்]]நீர்ப் [[பனி]]ப்பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
*[[2006]] &ndash; [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டுஉயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
 
== பிறப்புகள் ==
*[[1949]] &ndash; [[வார்டு கன்னிங்காம்]], [[விக்கி]]யை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
*[[1951]] &ndash; [[சாலி றைட்]], அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. [[2012]])
*[[1979]] &ndash; [[அமந்தா பாவுவேர்]], அமெரிக்க வானியலாளர்
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
 
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[சியார்சியா]])
*விடுதலை நாள் ([[கயானா]], ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
*[[அன்னையர் நாள்]] ([[போலந்து]])
*[[திருடப்பட்ட தலைமுறைகள்|தேசிய மன்னிப்பு நாள்]] ([[ஆத்திரேலியா]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,12,508

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2737500" இருந்து மீள்விக்கப்பட்டது