அழ. பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3:
[[படிமம்:அழ. பகீரதன்.jpg|thumb]]
==வாழ்க்கைச் சுருக்கம்==
யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, காலையடியில் 1963.05.16 அன்று பிறந்தார். இவரது தந்தையார் [[ச. அழகரத்தினம்]] பிரபல சோதிடர். தாயார் சிவகெங்கா. ஆரம்பக் கல்வியைப் பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் பெற்றவர். கலையியல் இளையர் (தமிழியல்) பட்டத்தை சென்னை [[மாநிலக் கல்லூரி]]யில் கற்று [[சென்னைப் பல்கலைக்கழகம்]] மூலம் பெற்றார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1991-92இல் எழுதுவினைஞராக ஒருவருடத்திற்கு மேல் கடமையாற்றி [[இலங்கை வங்கி]]யில் 1992 செப்டம்பரில் இலங்கை வங்கியில் எழுதுவினைஞராய் இணைந்து பதவியுயர்வுகள் பெற்று உதவி முகாமையாளராக கடமையாற்றி 2018 இல் ஓய்வுபெற்றார். மகேந்திரன் சிவலதாவை மணம்புரிந்து திசாயினி, துவீபன், பிரபஞ்சன் என இவருக்கு மூன்று பிள்ளைகள்.
 
==இதழியல் துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/அழ._பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது