மட்டையாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சான்று சேர்ப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:This is batting.OGG|thumb|250px|மட்டையாளர் ஒருவர்]]
'''மட்டையாளர்''' என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] மட்டையடித்துக் கொண்டிருக்கும் வீரரையோ அல்லது மட்டையடிப்பதற்கான சிறப்புத் திறமைகளைக் கொண்டிருக்கும் வீரரையோ குறிக்கும். மட்டையாளர் என்பது பால் வித்தியாசமின்றி இருபாலாரையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
== மட்டையாளரின் பங்கு ==
[[File:Master_Blaster_at_work.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Master_Blaster_at_work.jpg|thumb|சர்வதேச போட்டிகளில் 30,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர் சச்சின்.<ref name="AllInternationalCombinedRecords">{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/284269.html|title=Records / Combined Test, ODI and T20I records / Batting records; Most runs in career|publisher=ESPNcricinfo|date=17 November 2013|accessdate=17 November 2013}}</ref> பந்தை சந்திக்க தயாராக இருந்த போது]]
விளையாட்டின் போது, மட்டையடிக்கும் அணியின் இரண்டு வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பார்கள், ஏனையவர்கள் களத்துகு வெளியே அரங்கத்தில் அணியின் அறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் களத்தின் மையத்துக்கு அருகாமையில் இருக்கும் [[பட்டிகை]]யின் இரு அந்தங்களிலும் காணப்படும் [[குச்சம்|குச்சங்களுக்கு]] அண்மையில் இருப்பார்கள்.
 
வரிசை 15:
சிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் அநாவசிய ஆபத்துக்களை எதிர்கொண்டு தனது [[இலக்கு (துடுப்பாட்டம்)|இலக்கை]] விட்டுக் கொடுக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும் தனது இலக்கை விட்டுக்கொடுக்காமல் போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். [[ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)|ஓட்ட விகிதம்]] மற்றும் [[ஓட்ட வேகம் (துடுப்பாட்டம்)|ஓட்ட வேகம்]] என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது.
 
== சான்றுகள் ==
<references />
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/மட்டையாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது