"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

468 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சான்று சேர்ப்பு
சி (adding unreferened template to articles)
(சான்று சேர்ப்பு)
{{சான்றில்லை}}
 
{{Infobox cricket tournament
| name = 1999 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்<br>1999 ICC Cricket World Cup
டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற [[அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து]], [[மேற்கிந்தியா]], [[நியுசிலாந்து]], [[தென்னாபிரிக்கா]], [[சிம்பாபே]], [[இலங்கை]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]] நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேசம் கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தினால் (ICC) நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இத்தொடரில் மொத்தம் 42 போட்டிகள் இடம் பெற்றன.
 
== சுப்பர்சூப்பர்-6 நிலைப் போட்டி ==
சுப்பர்-6 நிலைப் போட்டிகளின் 6 அணிகள் தெரிவாகின. அவை: பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, சிம்பாபே, இந்தியா
 
 
சுப்பர்-6 நிலைப் போட்டி அணிக்கு 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை தேர்ந்தெடுக்கப்படவில்லை.
 
போட்டிகள் பிபிசி மற்றும் ஸ்கை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.<ref name="UK broadcast">{{cite news|last=ECB Media Release|title=Live coverage of the Cricket World Cup - to be staged in the UK next year|url=http://www.espncricinfo.com/page2/content/story/76110.html|accessdate=25 November 2014|newspaper=ESPN Cricinfo|date=10 March 1998}}</ref>
 
== சான்றுகள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2737632" இருந்து மீள்விக்கப்பட்டது