"யோகி ஆதித்தியநாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

551 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு category 16வது மக்களவை உறுப்பினர்கள்)
 
== துறவு ==
1990 ஆம் ஆண்டளவில் அஜய் சிங் பிஸ்த் தன் குடும்பத்தை விட்டு நீங்கி [[அயோத்தி]] இராமர் கோவில் இயக்கத்தில் சேர்ந்தார். [[நாத சைவம்|நாத சைவ]] மரபினரான மகந்த் அவைத்தியநாத்தின் சீடரானார். அதன் பின் இவருக்கு ''ஆதித்தியநாத் யோகி'' என்னும் பெயர் வழங்கப்பட்டது. துறவிகளின் வழமைப்படி இவரது குருவான மகந்த் வைத்தியநாத் இவருக்குத் தந்தையாகவும் ஆனார். என்றாலும்மகந்த் அவைத்தியாநாத்தின் மறைவிற்குப் பின்னர், இவர் [[கோரக்கநாதர் மடம்|கோரக்கநாதர் மடத்தின்]] தலைவராகவும் உள்ளார். 2022-இல் [[இந்து யுவ வாகினி]] எனும் அமைப்பை நிறுவி அதன் நிறுவனத் தலைவர் ஆனார். ஆதித்தியநாத் யோகி தனது பிறந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்ததோடு அங்கு ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார்.<ref name=hindustan />
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2737698" இருந்து மீள்விக்கப்பட்டது