பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Hong Kong Budha.jpg|thumb|250px|right|தியன் தான் புத்தர் சிலை. போ லின் துறவிகள் மடம், [[லந்தாவு தீவு]], [[ஹொங்கொங்]]]]
'''பௌத்தம்''' அல்லது '''பௌத்த சமயம்''' (''Buddhism'', [[பாளி]]/[[சமசுகிருதம்]]: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] போதனைகளின் அடிப்படையிலான ஒரு [[சமயம்|சமயமும்]], [[தத்துவம்|தத்துவமுமாகும்]]. பௌத்த மரபின் படி, புத்தர் [[பொது ஊழி|பொஊ]]கிமு 5644-ஆம், கிமு 4006-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.<ref name="buddhismintro">"Buddhism". (2009). In ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]''. Retrieved November 26, 2009, from Encyclopædia Britannica Online Library Edition.</ref><ref name="Lopez, p. 239" />
 
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [[தேரவாத பௌத்தம்]] ("முதியோர் பள்ளி"), மற்றும் [[மகாயான பௌத்தம்]] ("பெரும் வாகனம்"). தேரவாதம் [[இலங்கையில் பௌத்தம்|இலங்கை]], மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட [[திபெத்து]], மற்றும் [[மங்கோலியா]]வில் பின்பற்றப்படும் [[வச்சிரயான பௌத்தம்]] மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது