பாறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாறை வட்டம்''' என்பது [[நிலவியல்|நிலவியலின்]] அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது முதன்மையான மூன்று பாறை வகைகளாகிய [[தீப் பாறை]], [[படிவுப் பாறை]], [[உருமாறிய பாறை]] ஆகியவற்றிடையே எற்படுகின்ற இயங்கியல் மாற்றங்களை விளக்குகிறது. ஒவ்வொரு வகைப் பாறையும் அதன் சமநிலைச் சூழலிலிருந்து அகற்றப்படும்போது, அது மாற்றமடைகிறது அல்லது அழிந்துபோகிறது. சிலவகைப் [[பாறை|பாறைகள்]] வளிமண்டலத்துக்குக் கொண்டுவரப்படும் போது சிதைந்து அல்லது கரைந்து போகின்றன. பாறை வட்டம், நீர் வட்டம், plate tectonics ஆகிய இயக்குவிசைகள் காரணமாக, புதிய சூழலை எதிர்கொள்ளும்போது, பாறைகளின் சமநிலை குலைந்து மாற்றமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
 
[[படிமம்:Rock_cycle_nps_ta800px-Rock cycle nps ta.PNGpng|right|thumb|300px|''பாறை வட்டத்தை'' விளக்கும் ஒரு வரைபடம்.]]
 
==வரலாற்று வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/பாறை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது