வி. பி. கந்தசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
இருப்பிடம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''வி. பி. கந்தசாமி''' என்பவர் தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)|சூலூர் சட்டமன்றத் தொகுதி]] உறுப்பினராக 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர்.இவர் [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையம்]] இவரின் சொந்த ஊரும் வசிக்கும் இருப்பிடமாகும்.இவர் மட்டுமின்றி மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவுமான '''ஆர்.கனகராஜ்''' அவர்களின் சொந்த ஊரும் இருப்பிடமும் [[காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்|காமநாயக்கன் பாளையம்]] ஆகும். <ref>[https://tamil.thehindu.com/election2019/article27214801.ece 2019 தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்]</ref>
 
==சூலூர் சட்டமன்ற இடை தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/வி._பி._கந்தசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது